எரிகின்ற நெருப்பில் பெற்றோல் ! சும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டது யாராலே ?? – அபாயத்தில் மைத்திரி

எது இல்லாவிட்டாலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மட்டும் இலங்கையோடு தொடர்ந்து வரும் நிழல் என்பது அண்மைய காலகட்டத்தில் பகிரங்க வெளிச்சம். உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேவையுடைய இராணுவத்தினரது ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்கின்ற விடயமே தற்போது பூதாகரமாக உருவெடுத்து நிற்கின்றது. ஏற்கனவே குறித்த போராட்டம் அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வந்தது என செய்திகள் வெளிவந்த நிலையில் கடந்த நாட்களில் அது உண்மையாக்கப்பட்டது. தென்னிலங்கையில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பலரும் … Continue reading எரிகின்ற நெருப்பில் பெற்றோல் ! சும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டது யாராலே ?? – அபாயத்தில் மைத்திரி